அறிஞர் அண்ணா
(அண்ணாதுரை)
ஓர் அறிமுகம்
டாக்டர். அண்ணா பரிமளம்
தமிழ்நாட்டில் பல்லவன் தலைநகர் காஞ்சியில் 1909ல் பிறந்து 1969ல் மறைந்த அறிஞர் அண்ணா தமிழ்த்தாயின் காலக்கொடை,
'தோன்றின் புகழோடு தோன்றுக எனும் இலக்கணத்திற்கேற்ப எல்லாத் துறைகளிலும் தோன்றி தனி முத்திரைப் பதித்தவர்,
தமிழிலும் ஆங்கிலத்திலும் சரளமாகப் பேசக் கூடியவர் எழுதக்கூடியவர், அவர் தம் வாழ்நாளில் 117 சிறுகதைகள். 6 புதினங்கள். 25 குறும் புதினங்கள். 13 பெருநாடகங்கள். 50 சிறு நாடகங்கள். 2500க்கு மேற்பட்ட கட்டுரைகள் படைத்தவர், 35 ஆண்டுகள் அவர் ஆற்றிய சொற்பொழிவுகள் கணக்கிலடங்கா,
1934ம் ஆண்டு சென்னைப் பல்கலைக் கழகத்தில் பொருளாதாரத்தில் எம்.ஏ. பட்டம் பெற்றவர், 1936ம் ஆண்டு தந்தை பெரியாரை தன் தலைவராக ஏற்று அவருடன் பணிபுரிந்தவர், தந்தை பெரியாரின் குடியரசு. விடுதலை. பகுத்தறிவு இதழ்களின் துணை ஆசிரியராகப் பணிபுரிந்தவர்,
1938ம் ஆண்டு இந்தி திணிப்பை எதிர்த்து சிறை சென்ற முதல் தளபதி, 1936. 37களில் 'பாலபாரதி. 'நவயுகம் எனும் இதழ்களில் பணிபுரிந்தவர், பிறகு விடுதலை குடியரசில் பணியாற்றியவர், 1942ல் காஞ்சீபுரத்தில் 'திராவிடநாடுஅ எனும் தனது சொந்த கிழமை இதழை தொடங்கியவர்,
'தனிமரம் தோப்பாகாதுஅ என்ற பழமொழியைப் பொய்யாக்கியவர் அண்ணா, 'பழகபழகப் பாலும் புளிக்கும்அ எனும் பழமொழியையும் பொய்யாக்கியவர் அண்ணா, ஆம். அவரிடம் பழகப் பழகத்தான் அவரின் அருமையான குணங்கள் புரியும். பெருமை புரியும். அவரிடம் பாசம் அதிகமாகும், இது திரு, தென்னரசு அவர்களின் கூற்று,
அண்ணாவை ஓர் புத்தகப்புழு என்பர், எப்போதும் படித்துக்கொண்டே இருப்பார், இறப்பதற்கு ஒரு நாள் முன்பு கூட மேரி கரோலி எழுதிய 'தெல்மா' எனும் ஆங்கில நூலைப் படித்தவர்,
"தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்கு கற்றனைத் தூறும் அறிவுஅ எனும் வள்ளுவரின் வாய்மொழிக்கேற்ப நாளும் கற்று அறிந்தவர்,
அண்ணா ஓர் தலைசிறந்த பேச்சாளர்
கேட்டார்ப்பிணிக்குந் தகையவாய்க் கேளாரும்
வேட்ப மொழிவதாஞ் சொல்
சொலல் வல்லோன் சோர்விலன் ஆஞ்சான்அவனை
ஈகல்வெல்லல் யார்க்கும் அரிது
கற்க கசடற கற்பவை கற்றபின்
நிற்க ஆதற்குத் தக
என்கின்ற குறள்களுக்கு விளக்கம் அவர், தமிழ். இங்கிலம் இரண்டிலும் தன்னிகரில்லா சொற்பொழிவாளர், இராமாயணத்தை கசடற கற்று. சொல்லின் செல்வர் ரா,பி,சேது(பிள்ளை). நாவலர் சோமசுந்தர பாரதியார் இருவரையும் தன் வாதத் திறமையால் வென்றவர்,
தமிழ். இங்கிலம் இரண்டிலும் தலைசிறந்த எழுத்தாளர், 'காஞ்சிஅ. ('தமிழ் இதழ்அ). 'ஐஞஙஊ கஆசஉ ஐஞஙஊ தமகஊஅ இகிய இங்கில இதழ்களை நடத்தியவர்,
எருணி நீர்நிறைந் தற்றே உலகவாம்
பேரறி வாளன் திரு
என்கின்ற குறளுக்கேற்ப அறிவுச் செல்வத்தை ஆள்ளி ஆள்ளி வழங்கியவர்,
1944ல் சேலத்தில் நடைபெற்ற 'ஜஸ்டிஸ் கட்சிஅ மாநாட்டில் புரட்சிகரமான 'அண்ணாத்துரை தீர்மானம்அ. கொண்டு வந்து கட்சியின் பெயரை 'திராவிடர் கழகம்அ என்று மாற்றி தந்தைப் பெரியாரின் வழி நடந்தவர்,
1947ல் இந்தியத் துணைகண்டம் விடுதலை ஆடைந்தபோது ஆந்த நாளை துக்க நாளாகக் கொண்டாடுங்கள் என்று தன் தலைவர் தந்தை பெரியார் அறிக்கை விட்ட போது. விடுதலை நாள் துக்க நாளல்ல மகிழ்ச்சி நாளே ஏன அறிக்கை விடுத்தவர், 1948ல் மீண்டும் இந்தியை ஏதிர்த்து சிறை சென்றவர், 1949ம் ஆண்டு தந்தை பெரியாருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால் திராவிட முன்னேற்ற கழகம் எனும் ஈயக்கம் கண்டவர், இந்த ஈயக்கத்துக்கும் தந்தை பெரியார் தான் தலைவர். நான் பொது செயலாளன் ஏன பிரகடனப்படுத்தி மறையும் வரை ஆப்படியே வாழ்ந்தவர்,
1950 அம் ஆண்டு தாம் எழுதிய இரிய மாயை எனும் நூலுக்காகச் சிறை சென்றவர், மீண்டும் 1953ம் ஆண்டு மும்முனைப் போராட்டம் நடத்தி சிறை சென்றவர், 1956ம் ஆண்டு பொதுச் செயலாளர் பதவியில் இருந்து விலகி தனக்கு ஆடுத்து இருந்த நாவலர் நெடுஞ்செழியன் அவர்களை பொதுச் செயலாளர் இக்கினார், 1957-ல் தேர்தலில் நிற்பதா வேண்டாமா என்பதை கழகத் தோழர்களை முடிவெடுக்கச் சொல்லி தான் ஒரு ஊண்மையான ஜனநாயகவாதி ஏன நிரூபித்தவர்,
1962ம் ஆண்டு பாராளுமன்றப் பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு தன் இங்கிலப் பேச்சால் எல்லோரையும் கவர்ந்தவர்,
1962ல் சிங்கப்பூர். மலேசியா. ஹாங்காங். ஜப்பான் சுற்றுப்பயணம், 1962ம் ஆண்டு விலைவாசிப் போராட்டத்தில் சிறைக்குச் சென்றார், 1963ம் ஆண்டு தன் மகன்கள் பரிமளம். ஈளங்கோவன் திருமணத்தை நடத்தி வைத்தார், 1963 மீண்டும் இந்தி ஏதிர்ப்பு; சிறை ஐகினார்,
'ஈன்னா செய்தாரை ஓறுத்தல் அவர்நாண
நன்னயம் செய்து விடல்அ என்பதற்கு
'வசவாளர் வாழ்கஅ ஏனச் சுருங்கப் பொருள் சொன்னவர், தன்னைத் தாழ்த்தி. தாக்கிப் பேசியவர். ஏவரையும் திருப்பித் தாக்காதவர்,
1967ல் தமிழகத்தின் இட்சியைப் பிடித்தார் அண்ணா; முதல்வர் இனார், தந்தை பெரியாரைச் சந்தித்து அவருக்கு இந்த இட்சி காணிக்கை ஏன அறிவித்தார், தந்தை பெரியாரின் இலட்சியங்களான தமிழ்நாட்டுக்கு தமிழ்நாடு எனும் பெயர். சுயமரியாதைத் திருமணங்கள் சட்டப்படி செல்லுபடியாகும் எனும் தீர்மானம். தமிழகத்தில் ஈனி இந்திக்கு இடமில்லை தமிழ். இங்கிலம் இரண்டும் தான் எனும் சட்டம் ஈவைகளை நிறைவேற்றினார்,
அமெரிக்க 'யேல்அ பல்கலைக்கழகம் அண்ணாவை அழைத்து 'சப்பெலோஷிப்அ எனும் சிறப்பை ஆளித்து மகிழ்ந்தது, அதை பெற்ற முதல் 'அமெரிக்கரல்லாதார்அ அண்ணா தான், மதுரை பல்கலைக் கழகமும். அண்ணாமலைப் பல்கலைக்கழகமும். அண்ணாவுக்கு 'டாக்டர்அ பட்டம் ஆளித்து பிறப்பித்தன,
அமெரிக்கா செல்லுகிற போது வழியில் 'வாடிகன்அகிருத்துவ மதத் தலைவர் 'போப்பைஅ சந்தித்தார், சந்தித்து அவரிடம் ஓர் வேண்டுகோள் வைத்தார், கோவா சிறையில் வாடிக் கொண்டிருந்த விடுதலை வீரன் ஏம்,ஜி,ரானடே. போர்த்துகீசிய அரசால் விடுவிக்கப்பட வேண்டும் என்பதே இந்த வேண்டுகோள், அண்ணாவின் வேண்டுகோளை ஏற்று போப்பாண்டவரும் போர்த்துகீசிய அரசுக்கு எடுத்துச் சொல்லி ரானடே விடுதலையாகிறார், விடுதலையான ரானடே ஏனக்காக வாதாடிய அண்ணாவைப் பார்க்க வேண்டும் என்று. சென்னை வருகிறார், இனால் அண்ணாவோ ஆதற்குள் மறைந்துவிட்டார் என்ற செய்தி அறிந்து அண்ணா நினைவிடத்திற்குச் சென்று கண்ணீருடன் மலர் வளையம் வைத்தார் என்பது கண்ணீரை வர வைக்கும் வரலாறு, அண்ணாவின் மனித நேயத்தை விளக்கும் காலத்தால் அழியாத ஓர் நிகழ்ச்சியாகும்,
முந்தைய நூற்றாண்டுகளில் உலக அளவில் வாழ்ந்த பேரறிஞர்கள் சாக்ரடீஸ். இங்கர்சால் வால்டேர். ரூசோ. டெமாஸ்தனிஸ். ஷேக்ஸ்பியர். பெர்னாட்ஷா. இப்ரகாம் லிங்கன் போன்றோர் ஒவ்வொரு துறையில் சிறந்து விளங்கினர், ஆனால் நம் அண்ணா பேச்சில். எழுத்தில் தர்கத்தில். நாடகம் படைப்பதில். நடிப்பதில் என்று பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கினார், இதுபோல் ஓர் அறிஞரை இதுவரை அகிலம் கண்டதில்லை,
கடமை. கண்ணியம். கட்டுப்பாடு
தெளிவு. துணிவு. கனிவு
வசவாளர் வாழ்க!
மாற்றான் தோட்டத்து மல்லிகையும் மணக்கும்
எதையும் தாங்கும் இதயம் வேண்டும்
மறப்போம். மன்னிப்போம்!
இவை அவர் நமக்குச் சொல்லித்தந்தவை, சொன்னபடியே. நடந்து காட்டிய ஒரு மாமனிதர் அவர்,
உலகில் உள்ள ஏந்த அரசியல் கட்சியிலும் தலைவன். தொண்டன் என்கின்ற தொடர்பு தான் ஊண்டு, இனால் இங்கோ அண்ணன் தம்பி தொடர்பு. அவர் தம்பி என அழைத்தார், எல்லோரும் அவரை அண்ணா என்றே அழைத்தனர்,
அவர் ஓர் திறந்த புத்தகம்!
அவர் இதயம் விசாலமானது; அதில் எல்லோருக்கும் இடம் இருந்தது,
உள்ளத்தால் பொய்யா தொழுகின் உலகத்தார்
உள்ளத்து ளெல்லாம் உளன்
எனும் முதுமறைக்கேற்ப வாழ்ந்து கொண்டிருக்கிறார், காலம் காலம் அவர் வாழ்வார்!
அண்ணாவிற்கு 53 வயதானபோது பிறந்தநாளைக் கொண்டாடிய தம்பிகளைப் பார்த்துக் கூறுகிறார்,
'53 வகைப் பரிசுகளை ஏனக்கு ஆளித்தது பெரிதல்ல! இதைவிட மகத்தான சக்தி வாய்ந்த பரிசு ஓன்றை நீங்கள் ஏனக்கு ஆளித்தாக வேண்டும், ஊங்களது கண்ணீரை ஏனது கல்லறையின் மீது நீங்கள் சிந்துவீர்களானால். ஆதுவே ஏனக்கு நீங்கள் தரும் பரிசாகும்!அ
அதை மெய்ப்பிக்கின்ற வகையில் அவரது மரணத்தின் போது முகதரிசனம் காண வந்தவர்களுள் பலர் நெரிசலில் சிக்கி உயிர் துறந்தனர், ஒருவர் துப்பாக்கிக் குண்டுக்குப் பலியானார், 200 பேரின் கால்கள் முறிந்தன, நாற்பது பேர் இரயில் பயணத்தின்போது பாலத்தில் சிக்கி மாண்டனர். 23 முறை போலீசார் சுட்டனர். கண்ணீர்ப் புகையைப் பயன்படுத்தினர்,
அண்ணா மறைந்த முதலாண்டு நினைவு விழாவில். பாரத அரசு. அண்ணா தபால் தலைகளை 35 இலட்சம் வெளியிட்டுத் தன் மரியாதையைச் செலுத்தியது,
அறிவாலயத்தில் தனக்கு ஒரு சரணாலயம் ஏற்படுத்திக் கொண்ட அண்ணா. அழகான ஓவியம் மட்டுமல்ல; அமர காவியமுங்கூட!
அவரை ஒரு கவிஞர் எப்படிக் கூறினார்,
'குடும்பத்தில் இருக்கின்றபாசம் தன்னைக்
கொண்டுவந்து அரசியலில் சேர்த்தவன்நீ
படித்தவர்கள் பாமரர்கள் இதய மெல்லாம்
பண்பாட்டைப் பேச்சோடு விதைத்தவன்நீ
எடுத்தெறிந்து பேசுகின்ற பகைவர்தம்மை
இழுத்துவரும் காந்தக்கல் போன்றவன் நீ!
எடுத்தாளும் தமிழ்நடையால் பலரை இங்கே
எழுத்தாள ராக்கிவிட்ட மன்னவன்நீ!