மதுரை சோமுவின் பாடல்கள்


மதுரை சோமு அவர்களின் பாடல்கள் கேட்டு மகிழுங்கள்
மதுரை சோமு அவர்களின் பாடல்கள் தொகுப்பு - 2
நன்றி: திரு.ராஜு அசோகன்
தமிழ் இசைச் சங்கம் - 1980

பக்க வாத்தியங்கள்
கும்பகோணம் எம்.ஆர்.கோபிநாத் வயலில்
மதுரை ஷண்முகம் மிருதங்கம்
மாயுரம் சோமசுந்தரம் கஞ்சிரா
புதுக்கோட்டை எஸ்.மகாதேவன் மோர்சிங்