மதுரை சோமுவின் பாடல்கள்


மதுரை சோமு அவர்களின் பாடல்கள் கேட்டு மகிழுங்கள்
மதுரை சோமு அவர்களின் பாடல்கள் தொகுப்பு - 27
நன்றி: திரு.ராஜு அசோகன்
பம்பாய், 1974

பக்க வாத்தியங்கள்
எம்.எஸ்.கோபாலகிருஷ்ணன் வயலில்
வெல்லூர் ராமபத்ரன் மிருதங்கம்
கே.எம்.வைத்தியநாதன் கடம்
புதுக்கோட்டை எஸ்.மகாதேவன் மோர்சிங்