மதுரை சோமுவின் பாடல்கள்


மதுரை சோமு அவர்களின் பாடல்கள் கேட்டு மகிழுங்கள்
மதுரை சோமு அவர்களின் பாடல்கள் தொகுப்பு - 39
நன்றி: திரு.ராஜு அசோகன்
தமிழிசைச் சங்கம், ராஜா அண்ணாமலை மன்றம் - 1967
(33 minits)

பக்க வாத்தியங்கள்
லால்குடி ஜெயராமன் வயலில்
ராமநாதபுரம் சி.எஸ்.முருகபூபதி மிருதங்கம்
ஆலங்குடி ராமச்சந்திரன் கடம்
சி.கே.ஷ்யாம் சுந்தர் கஞ்சிரா
புதுக்கோட்டை எஸ்.மகாதேவன் மோர்சிங்
மதுரை வி.விஸ்வநாதன் - உடன் பாடுகிறார்